Saturday, 19 January 2013

வாகனத்தை ஜோடிக்கிறதுல இவர மிஞ்ச யாருமே இல்லை.....

நைஜீரிய நாட்டை சேர்ந்த Ojo Obaniyi எனும் 40 வயதான நபர் இயற்கை பொருட்களை பயன்படுத்தி கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்குவதில் வல்லவர்.
இவர் தனது வினோத சிந்தனையின் அடிப்படையில் பனை மரத்தின் ஓலைகளை பயன்படுத்தி வாகனம் ஒன்றினை வித்தியாசமான முறையில் அலங்கரித்துள்ளார்.
இந்த நபர் பனை ஓலைகளைப் பயன்டுத்தி கலைப்படைப்புக்களை உருவாக்குவதில் 20 வருடங்கள் அனுபவம் வாய்ந்தவாராம்.

Tuesday, 15 January 2013

கைகளில் வரையப்பட்ட அற்புத சிற்ப ஓவியங்கள்

Body Painting முறையில், அற்புதமான கைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இவை.


தமிழ் நடிகைகள் மேக்கப் போடாமல் எப்படி இருப்பாங்க

தமிழ் நடிகைகள் திரையில் பார்ப்பதற்கு அட்டகாசமாக சூப்பரா இருப்பாங்க…! உண்மைல அவங்க அப்படித்தானா…??? இங்கே படங்களை பாருங்க, நீங்களே முடிவெடுங்க.
ஊரில பெரியவங்க சொல்வாங்க, மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று…! அதோட இன்னுமொன்றும் சொல்வாங்க, பொண்ணு பார்கணும்னா, அவ எழுந்திரிச்சு பல்லு விளக்க முதல் போய் பார்க்கணும்னு…!
உண்மைல இந்த மேக் அப் மென் ஐ பாராட்டியே ஆகணும். அவங்ககிட்ட வடை சுடுர ஆயாவ கூட்டி போய் விட்டாலும் ஹீரோஜின் ஆக்கிடுவாங்க என்பது மட்டும் உண்மை…!!!தன் எடையின் இரு மடங்கை தூக்கி உலக சாதனை

சேர்ந்த நோமி குட்டின், பத்தே வயதாகும் பிஞ்சு பாலகி. ஆனால் அவர் செய்துள்ள சாதனை உலகில் உள்ளோரை வியக்க வைத்துள்ளது.
4அடி 8 இன்ச் உயரமான நோமி, 42 கிலோகிராம்கள் நிறையுள்ள இவள் சுமார் 97 கிலோகிராம் நிறையை தூக்கி உலக சாதனை படைத்துள்ளர்.
இச் சாதனை முன்னர் 44 வயதான ஜேர்மனி பெண்னால் நிகழ்த்தப்பட்டிருந்த நிலையில், அச் சாதனையை இச் சிறுமி முறியடித்துள்ளார்.
நாயும், குழந்தையும் தமக்குள் சகோதரத்துவத்தை பரிமாறும் சுவாரஸ்ய காட்சிகளை பாருங்கள்…!
நிச்சயம் உங்கள் இதயம் கலங்கும்

சீனாவின் தெருவோரத்தில் நிகழ்ந்த சம்பவம் காண்போர் மானதை கலக்கம் கொள்ள செய்துள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை கடந்து வந்த ஜோடி நாய்களில், பெண் நாய் துரதிர்ஸ்டவசமாக வேகமாக வந்த காரில் அடிபட்டு இறந்து போனது.
அதன் பின்னர் அந்த ஆண் நாயின் உணர்ச்சி குமுறல் கீழே படமாக பதிக்கப்படுகிறது…!
மனிதனுக்கு மட்டுமல்ல, தமக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது இந்த வாயில்லா ஜீவன்…!குழாய்களினுள் அழகிய ஓட்டல்கள்

மெக்ஸ்ஸிக்கோ நகரத்துக்கு அருகில் உள்ளTepoztlan எனும் நகரில் குழாய் வடிவ உருளைகளினுள் வண்ணமயமான ஓட்டல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வரும் உல்லாச பயணிகளை இவ் ஓட்டல் கவர்ந்து வருகிறது.
இவ் ஓட்டல் ”ரியூபோ ஓட்டல்” என செல்லமாக அழைக்கப்படுகிறது.

நவநாகரீக நங்கையர்.

நங்கள் அந்த காலத்தில குனிந்து, வளைந்து வேலை செய்தோம், ஆனால் இந்த காலத்து பெண்கள் உண்டுவிட்டு சிலை போல் இருக்கிறார்கள் என பாட்டி மார் அடிக்கடி திட்டுவதை கேட்டிருக்கிறோம்.
அதனை பொய் ஆக்குகிறார்கள் இந்த நவநாகரீக நங்கையர். இது உடலா? இல்லை இறப்பர் திடலா என்று எண்ணும் அளவுக்கு வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கிறார்கள் இந்த புதுமை பெண்கள்.

Monday, 14 January 2013

சுறா முதுகில் தில்லாக பயணம் செய்யும் ஆக்டோபஸ்!

Tethys Research Institute இன் ஆய்வாளர்கள், கிரீஸ் இன் கலமொஸ் தீவில் ந்ந்ராட்சியில் ஈடுபட்டிருந்தபோது சுறாமீன் முதுகில் ஆக்டோபஸ் ஜாலியாக பயணம் செய்வது படமாக்கப்பட்டது…!


முதுகில் தங்கியிருப்பதற்கு வாடகை கொடுக்குமா இல்லையானு தான் தெரியல…!