Sunday 24 November 2013

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!

ன்ன நடந்திருக்கிறது பாருங்கள்!




     குடித்தது கள்ளல்ல பால்தான்
     பிடித்திருப்பது பால் புட்டிதான்
     படுத்திருப்பது சின்னச் சிசுதான்
     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!


    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை!  
     

மிஸ்.சவுதிஅரேபியா--வாவ்!என்ன அழகு!

பாருங்கள்!

சவுதி அழகி எனப் பட்டம் சூட்டத் தகுதியானவர்தான்!