Tuesday, 1 January 2013

விபத்தில் பாதி தலையை இழந்தும் உயிர் வாழும் அதிசய இளைஞன் (Photoes)





அமெரிக்காவை சேர்ந்த சோசா எனும் இளைஞன், கோர விபத்து ஒன்றில் தனது தலையில் பாதியை இழந்தும், தற்பொழுது நலமாக வாழ்ந்து காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
குறித்த இளைஞன் முன்னர் போதை பழக்கத்துக்கு அடிமையாய் இருந்தார். அச்சந்தர்ப்பத்தில், குறித்த நாள் ஒன்றில், போதையில் வேகமாக காரை செலுத்துகையில் ஏற்பட்ட கோர விபத்தில், அவரது தலையில் பாதி சேதமானது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
தற்பொழுது’Halfy’ என்ற செல்ல பெயருடன் வலம்வருகிறர்.
தற்பொழுது இவ் வாலிபர் போதைப்பழக்கத்துக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.




பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
 
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஜொள்ளு விட்டு ஃபிகர பார்த்தவர் திடீர்னு ஷாக் ஆய்டுறாரு…! ஏன்???



*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Monday, 31 December 2012

பயங்கர தோற்றம் கொண்ட பேய்நாய் கண்டுபிடிப்பு (Pictures)



அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தகோ என்ற ஏரிக் கரையில் பயங்கர தோற்றம்கொண்ட அதிசய விலங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் உடல் பகுதி உரோமம் இல்லாமல் வளவளப்பாக காணப்படுகிறது. நாயின் முகத்தோற்றமும், பன்றியின் உடலமைப்புமாக, காண்போரை மிரள வைக்கிறது இவ் விநோத உருவம்.
2 அடி நீளம் கொண்ட இதன் வயிற்றுப்பகுதி மிகவும் பருத்து காணப்படுகிறது. இது இதுவரை அடையாளம் காணப்படாத புதிய வகை விலங்கினமா, அல்லது மரபியல் குறைபாடு காரணமாக விகார தோற்றம் பெற்ற உயிரியா என்பது தொடர்பான ஆராட்சிகள் நடைபெற்றுவருவதாக தெரியவருகிறது.
மேலும் இவ் விலங்கின் உடல் அடையாளங்காணப்படுவதற்கு முன்னர் அப் பிரதேசத்தில் பல ஆடுகள் இரத்தம் குடிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளதாக அறியவருகிறது.
இப் பயங்கர விலங்குக்கு உள்ளூர் மக்கள் ”பேய்நாய்” என பெயர் கூறி அடையாளப்படுத்துகின்றனர்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மோட்டார் சைக்கிள்ளாக மாறிய பெண்கள்! (படங்கள்)

மனித உடலை விதவிதமான கோணத்தில் வளைத்து மோட்டார் சைக்கிள் போன்று வடிவமைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ட்ரைனா என்ற பெண்.
இதற்காக பல பெண்களை இவர் பயன்படுத்துகின்றார். மோட்டார் சைக்கிள் போன்ற உருவத்துடன் மட்டுமின்றி அந்த “மோட்டார் சைக்கிளில்”சீறிப் பாய்வதைப் போன்றும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார் ட்ரைனா.
மோட்டார் சைக்கிளின் வடிவத்திற்கேற்ப பல வர்ணங்கள் உடலில் பூசப்படுகின்றன.
ஒரு தடவையில் 5-6 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடலைவளைத்து போஸ் கொடுப்பதுடன் முழுப்படப்பிடிக்கும் சுமார் 18 மணித்தியாலங்கள் வரை நேரம் எடுக்கும் என தெரிவிக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள பல மோட்டார் வாகன கண்காட்சிகளில் தனது மோட்டார் சைக்கிள்களையும் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ட்ரைனா மேரி தெரிவித்துள்ளார்.






பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நம்பமுடிகிறதா! உங்கள் நாக்குக்கு கீழே இப்படி இருக்கிறதென்று? செக் பண்ணி பாருங்க!

மனித உடல் விநோதமனது. பல சிக்கலான நுண்ணிய அமைப்பை உடையது. அதிலும் நாக்கு உணர்ச்சி பூர்வமானது.
உங்கள் நாக்கின் கீழ் இப்படி ஒரு விநோத கட்டமைப்பு உள்ளது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
கீழே உள்ளது போல் ட்ரை பண்ணி பாருங்க!



பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்