Wednesday, 15 January 2014

மூளையின் வித்தியாச விளையாட்டு..

இதோ இன்னொரு புது illusion.

முதலில் சுற்றிக் கொண்டிருக்கும் பிங்க் நிற வட்டத்தில் அதன் சுழற்சியிலேயே பார்த்துக்கொண்டிருங்கள்..

பிங்க் நிறம் மாறாது...

அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..

இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..

color

இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..

மூளையை புரிஞ்சுக்கவே முடியலேப்பா.

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்


lol Pictures, Images and Photos

குமுதத்தில் வருகிற மாதிரி 5 வித்தியாசம் கண்டுபிடிக்க - சுட்டி


***

விண்டோவை பத்திரமா பார்த்துகோங்க .. யாரோ தள்ளிகிட்டு போறாங்க.. -சுட்டி


***

ஜப்பானின் அழகை பார்க்க இந்த சுட்டியை தட்டுங்க.. பிறகு ஒவ்வொரு இடத்தின் சுட்டியை தட்டுங்க.. - சுட்டி



***

மொசைக் அடுக்கும் விளையாட்டு - சுட்டி


***


ஒலிம்பில் விளையாட்டை பார்க்க - சுட்டி


***

நீங்க தள்ளிவிட்டா நாங்க எழுந்துநிக்க மாட்டோமா?? - சுட்டி

உங்கள் கணினியில் அழகான நாய் குட்டியை வரவழைக்க

உங்கள் கணினியில் அழகான நாய் குட்டியை வரவழைக்க














உங்கள் கணினியில் அழகான நாய் குட்டியை வரவழைக்க


முதலில் இங்கு சென்று இந்த சாப்ட்வேரை install பண்ணுங்கள்

clik Here

install பண்ணியபிறகு உங்களது Task Barயில் ஒரு சிரிய icon தோன்றும்

அதை clik பண்ணுங்கள்

இப்பொழுது உங்கள் கணினியில் அழகான நாய் குட்டி வலம் வரத்தொடங்கும்


நாய் குட்டியின் மேல் right clik பண்ணி உங்களுக்கு வேண்டிய optionயை

தேர்ந்தெடுத்தால் மிகவும் அழகாக வேலை செய்யும்.

யோகா செய்யும் பூனைகள் - அருமையான புகைப்படங்கள்

யோகா செய்யும் பூனைகள் - அருமையான புகைப்படங்கள் ,












பயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்

பயத்தை ஏற்படுத்தும் போட்டோசாப் புகைப்படங்கள்

பார்த்து பயந்து விடாதீர்கள் 



















என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை

காலர் : என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை 



கஸ்டமர் சர்வீஸ் :என்ன பிரச்சனை உங்களுடைய பிரிண்டர்க்கு ?



காலர் : மவுஸ் ஜாம் ஆகிவிட்டது 



கஸ்டமர் சர்வீஸ் : மவுஸா ? பிரிண்டரில் எப்படி மவுஸ் ஜாம் ஆச்சு ?




காலர் : ம்ம்ம்ம்ம்ம்ம் , இருங்கள் பிரிண்டர் உடைய புகைப்படத்தை அனுப்புகிறேன்


++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++



நான் எடுக்குற படம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்கும்