Friday 31 March 2017

திருவேம்படங்கொண்ட திருவிக்கிரம விநாயகர் திருக்கோவில் இலங்கத்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில்கோவில் கொடை விழா -

அன்புடையீர் ,
                     
                  திருவேம்படங்கொண்ட  திருவிக்கிரம விநாயகர் திருக்கோவில்
                 
                  இலங்கத்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  திருக்கோவில்
             
                 09-05-2017 ,10-05 2017 ,11-05-2017  வருட  கொடை விழாவில் அனைவரும்

                வருகைதந்து  அம்மன் அருள் பெற்று செல்லுமாறு  அன்புடன்

                அழைக்கிறோம்.
                                             
                                                        விழாக்குழு  &  ஊர்பொதுமக்கள்