Saturday, 10 November 2012

கேமன் தீவுகளுக்கு சுற்றுலா போவோமா.....

கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன.
இத்தீவு ஆழ்கடல் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும். இங்கே Claudio Gazzaroli என்ற 38 வயது புகைப்படக்காரர் தனது ஆழ்கடல் சுற்றுலாவின் போது சுட்டுத்தள்ளிய படங்களே இவைகள்.



















No comments:

Post a Comment