
தென் அமெரிக்காவின் Buenos Aires எனும் நகரிலிருந்து சுமார் 600 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலோர கிராமம், ஏறத்தாள 30 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கடலில் மூழ்கிவிட்டது.
கடலில் மூழ்கிய இக்கிராமம் தற்போது மீண்டும் வெளியில் தெரிகிறது. இங்கு ஒரு விலங்குகளைக் கூட காணமுடியாது. முற்றிலும் துருபிடித்த நிலையில் இருப்பதால் காற்று கூட இரும்பு வாசம் வீசுவதால் இதனை பேய் நகரம் என்றும் கூறுவர்.
மேலும் படங்களை காண…
No comments:
Post a Comment