குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!
ன்ன நடந்திருக்கிறது பாருங்கள்!
     குடித்தது கள்ளல்ல பால்தான்     பிடித்திருப்பது பால் புட்டிதான்     படுத்திருப்பது சின்னச் சிசுதான்     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை!        
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment