Wednesday, 15 January 2014

என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை

காலர் : என்னுடைய பிரிண்டர் சரியா வேலை செய்யவில்லை 



கஸ்டமர் சர்வீஸ் :என்ன பிரச்சனை உங்களுடைய பிரிண்டர்க்கு ?



காலர் : மவுஸ் ஜாம் ஆகிவிட்டது 



கஸ்டமர் சர்வீஸ் : மவுஸா ? பிரிண்டரில் எப்படி மவுஸ் ஜாம் ஆச்சு ?




காலர் : ம்ம்ம்ம்ம்ம்ம் , இருங்கள் பிரிண்டர் உடைய புகைப்படத்தை அனுப்புகிறேன்


++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++
++



No comments:

Post a Comment