போட்டோஷாப்பில் எளிமையாக பார்டர் அமைப்பது (ஓரங்களை அழகுப்படுத்துவது ) எப்படி எனபதைப் பார்ப்போம்..!
முதலில் தங்களுக்குத் தேவையான படங்களை (அ) படத்தை போட்டோஷாப்பில் திறந்து வைத்துக்கொள்ளவும்..
தங்களுக்கு எந்த அளவு பார்டர் தேவையோ அந்த அளவுக்கு செலக்ட் செய்துகொள்ளவும்… இவ்வாறு தேர்வு செய்த பிறகு கண்ட்ரோல் + ஐ (ctrl+I) கொடுக்கவும்..
Distort ==> Ripple அல்லது Ocean ripple சென்று கிளிக் செய்தால் இப்படி ஒரு விண்டோ திறக்கும்.
பிறகு ok கொடுக்கவும்..
இறுதியாக படத்தை Jpeg பைலாக சேமித்து வைத்துக்கொள்ளவும்..
அழகான பார்டர் உங்களுக்கு கிடைத்திருக்கும்.
இப்படி..! என்ன எளிமையாக இருக்கிறதா? இல்லையா..? என்பதை சொல்லத் தவறாதீர்கள்..!
இதைப்போன்றே டிசைன் செய்த புகைப்படங்கள்.
ஏன் யோசிக்கீறீங்க முயற்சி வேண்டியதுதானே..!!
No comments:
Post a Comment