மரக்கறி வகைகளுள் ஒன்றான முள்ளங்கி, மற்றும் மரப்பலகை, ஒலிபெருக்கி ஆகியவற்றினைப் பயன்படுத்தி BeetBox எனும் இசைக்கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவியிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒலியை கணினியின் உதவியுடன் பதிவு செய்ய முடியும் என்பது விசேட அம்சமாகும்.

இக்கருவியிலிருந்து பிறப்பிக்கப்படும் ஒலியை கணினியின் உதவியுடன் பதிவு செய்ய முடியும் என்பது விசேட அம்சமாகும்.

No comments:
Post a Comment