குறுக்குவிசைகள் எதற்கு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஆனாலும் மீண்டும் ஒருமுறை நான் சொல்லிவிடுகிறேன்.. நாம் பயன்படுத்தும் எந்தவொரு கணினித் தொடர்பான பயன்பாடுகளில் ஒவ்வொரு முறையும் நேரடியாக மெனு சென்று நமக்குத் தேவையானதை தேடிப்பிடித்து அதை கிளிக் செய்தால் தான் நாம் விரும்பும் செயல் நடைபெறும். அவ்வாறில்லாமல், மௌசை(சுட்டெலி) பயன்படுத்தாமேலே keyboad - ஐ பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று கீ களை ஒருசேர அழுத்துவதன் மூலம் நமக்குத் தேவையான பயன்பாடுகளை விரைவாக பெறலாம்.. இதற்கு தான் குறுக்குவிசைகள் பயன்படுகின்றன.
புதிதாக வெளிவந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான குறுக்குவிசைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.. உபயோகித்துப் பயன்பெறுங்கள் நண்பர்களே..!
புதிதாக வெளிவந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான குறுக்குவிசைகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.. உபயோகித்துப் பயன்பெறுங்கள் நண்பர்களே..!
Windows Key
|
Jump between Start Metro Desktop and Previous App
|
ESC
|
Return to Previous App
|
Windows Key + spacebar
|
Switch input language and keyboard layout
|
Windows Key + Y
|
Peek at the Desktop
|
Windows Key + O
|
Lock device orientation
|
Windows Key + V
|
Cycle through toasts
|
Windows Key + Shift + V
|
Cycle through toasts in reverse order
|
Windows Key + Enter
|
Launch Narrator
|
Windows Key + PgUp
|
Move Tiles to the Left
|
Windows Key + PgDown
|
Move Tiles to the Right
|
Windows Key + Shift + .
|
Move Metro App Split Screen Left
|
Windows Key + .
|
Move Metro App Split Screen Right
|
Winodws Key + S
|
Open App Search
|
Windows Key + F
|
Open File Search
|
Windows Key + C
|
Open Charms Bar
|
Windows Key + I
|
Open Charms Settings
|
Windows Key + K
|
Opens Connect Charm
|
Windows Key + H
|
Open Share Charm
|
Windows Key + Q
|
Open Search Pane
|
Windows Key + W
|
Open Search Settings
|
Windows Key + Z
|
Open App Bar
|
Arrow Keys
|
Select Metro Apps Left, Right, Up, Down
|
CTRL + Arrow Right
|
Move 1 Page Right on Metro UI Menu
|
CTRL + Arrow Left
|
Move 1 Page Left on Metro UI Menu
|
Arrow Key, ALT + Arrow Right
|
Move Metro App Right
|
Arrow Key, ALT + Arrow Left
|
Move Metro App Left
|
Arrow Key, ALT + Arrow Up
|
Move Metro App Up
|
Arrow Key, ALT + Arrow Down
|
Move Metro App Down
|
Windows Key + L
|
Lock Screen
|
Windows Key + E
|
Launch Windows Explorer on Classic Desktop
|
Windows Key + R
|
Launch Run Box on Classic Desktop
|
Windows Key + P
|
Projector Mode – Select Projector Output
|
Windows Key + U
|
Launch Ease of Access Center
|
Windows Key + T
|
Launch Classic Desktop with Arrow Key Icon Selection
|
Windows Key + X
|
Launch Windows Mobility Center on Classic Desktop
|
Windows Key + B
|
Launch Classic Desktop with Arrow Key Taskbar Icon Selection
|
Windows Key + M
|
Launch Classic Desktop with Arrow Key Desktop Icon Selection
|
Arrow Key, App Key
|
Display Unpin Option and Advanced Metro Icon Icons
|
தற்போது பிரபலமாகிக்கொண்டிருக்கும் விண்டோஸ் 8 க்கான குறுக்குவிசைகளைப் பயன்படுத்தி நீங்களும் உங்களது கணினி சம்பந்தமான வேலைகளை செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.
மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.. உங்களது பின்னூட்டமே எமது முன்னேற்றம்..!!
மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.. உங்களது பின்னூட்டமே எமது முன்னேற்றம்..!!
No comments:
Post a Comment