Sunday 26 October 2014

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரை பற்றி சிறு குறிப்பு !

உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் எப்பொழுதும் Standard Buttons மற்றும் Address Bar உங்களுக்கு தெரியும் வகையில் இருக்கும்.



இவை திடீரென கானாமல் போய்விட்டால் அதை எப்படி மறுபடியும் கொண்டுவருவது.

கீழே உள்ள படத்தை பாருங்கள்:

இந்த படத்தில் உள்ள போல்டரில் Standard Buttons மற்றும் Address Bar இல்லை.



இதனை மறுபடி எப்படி கொண்டுவருவது. உங்கள் போல்டரில் மேலே உள்ள View என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள். அதில் Toolbars என்பதை கிளிக் செய்தால் அங்கே கீழே படத்தில் உள்ளதுபோல் இன்னொரு தட்டு ஓப்பன் ஆகும் அதில் Standard Buttons மற்றும் Address Bar என்ற் இரண்டு இடத்திலும் டிக் இல்லாமல் இருக்கும்.



அந்த இரண்டு இடத்திலும் நீங்கள் டிக் செய்துவிட்டால் போதும். உங்களுக்கு கானாமல் போன அந்த இரண்டும் வந்துவிடும்

No comments:

Post a Comment