நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .
SHAREit :
அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் SHAREit . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .
நன்மைகள் :
* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .
* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .
* SEND- RECEIVE வசதிகள்
* பயன்படுத்த எளிதானது
* மிக விரைவானது
* மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .
* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .
* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை
(MOVIES)அனுப்புவது எளிது .
(MOVIES)அனுப்புவது எளிது .
தரவிறக்க – download
No comments:
Post a Comment