நமது சிறிய வயது புகைப்படங்கள் அல்லது நமது நெருங்கிய உறவினர்களின் சிறு வயது புகைபடங்களை காண்பது ஒரு அலாதி இன்பம் , அது போல் நமது தாய் நாட்டில் பழைய புகைபடங்கள் உங்களுக்காக --- இதோ - -
Train in 1940
Ambulance - சென்னை -1940
மயிலாபூர்- சென்னை - 1939
சென்னை நூலகம் - 1913 ( படத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள்)
மெரினா கடற்கறை - சென்னை- 1913
காய்கறி அங்காடி(கொத்தவால் சாவடி) - சென்னை- 1939
Bank of madras - சென்னை - 1935
Car Showroom - சென்னை - 1913
VT Station - மும்பை - 1894
பல்பொருள் அங்காடி - 1883
மும்பை - 1894
அந்தமான் -1917
Hooghly - கொல்கத்தா- 1939
Power plant - 1917
ஊட்டி- தமிழ்நாடு- 1905
A waiter
A school boy
மவுன் பேட்டன் பிரபு டில்லி விமான நிலையத்தில் வரவேற்க்கும் நேரு மற்றும் லியாக்கத் அலி - மார்ச் 25- 1947
ஆகஸ்ட் 15 -1947 . இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பிரதமராக நேரு பதவி பிரமானம் எடுத்தல்..
1947- இந்தியா- பாக்கிஸ்தான் இரண்டாக பிரிக்கபட்ட போது அகதிகளுக்கான சிறப்பு இரயில்
1948- மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட செய்தி அறிந்து கொல்கத்தாவில் கூடியா கூட்டம்.
1948- மகாத்மாவின் இறுதி ஊர்வளத்தை காண மக்கள் கூட்டம் -

















No comments:
Post a Comment