இன்றைய நவீன உலகில் பெரிகிவரும் வாகன நெரிசலை சமாலிக்க புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்க படும் பாலங்கள் எத்தனை சிக்களானவை என்பதை நீங்களே பாருங்கள்...........
இன்றைய நவீன ஜப்பானில் கட்டபட்ட மேம்பாலங்கள்
பயணம் செய்பவர்களின் இதய துடிப்பபை அதிகரிக்காமல் இருந்தால் சரி..
Rt. 440 in New Jersey
Arc de Triumph, Paris
ரஸ்யாவில் மூன்று தண்டவாளன்களி சந்திப்பு
Golden Glades interchange in N. Miami Beach,
சீனா ரஸ்யாவின் புதிய யோசனையின் .. நான்கு சாலைகள் சந்திக்கும் மிக பெரிய மேம்பாலத்தின் நடுவே "flying saucer" என்ற வர்த்தக மையம்
இது இங்லாந்தில் உள்ள : Magic Mushroom Cricle: என்ற வழைவு
நீங்கள் இங்கு பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வரைபடம் உங்களுக்கு உதவியாக இருக்கும் . எத்தனை மேம்பாலங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைவதாக இல்லை சில மோசமானவை....
Moscow Sadovoye Koltzo (ring road)



















No comments:
Post a Comment