வேறு எரிபொருட்களோ, சக்தி முதல்களோ இன்றி சூரிய சக்தியை மாத்திரம் பயன்படுத்தி இயங்கும் கப்பலான கடாமாரன், தனது 584 நாள் பயணத்தில் உலகை சுற்றி வந்துள்ளது.
இக் கப்பல் மொனாகோ நகரில் உள்ள ஹேர்குலி துறைமுகத்தில் இருந்து 27, செப்டெம்பர் 2010 இல் தனது பயணத்தை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஹேர்குலி துறைமுகத்தை அடைந்தது.
இக் கப்பல், அதன் மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 537 சதுர மீற்றர்கள் பரப்புள்ள சூரிய கலங்கள் மூலம் சக்தியை பெற்று இயங்கக்கூடியது.
உலகத்தை சுற்றி வந்த முதலாவது சூரிய கல கப்பல் என்ற பெருமையை இக் கப்பல் பெற்றுள்ளது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment