வேகக்கட்டுப்பாட்டை மீறி அதள பாதாளத்தை நோக்கி காரோடு விழுந்த பெண் இறுதி தறுவாயில் மயிரிழையில் தப்பித்த சம்பவம் பிருத்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பிருத்தானியாவின் East Yorkshire பகுதியில், BMW காரில் பயணித்த 32 வயதான பெண், வேகக்காட்டுப்பாட்டை இழந்து காரோடு பாதாளத்தை நோக்கி விழத்தொடங்கினார்.
தடுப்புக்கள் பயனளிக்காத நிலையில், எதிரே இருந்த 100 அடி பள்ளத்திற்கு சில இஞ் இடைவெளி இருக்கும் போது அதிர்ஸ்டவசமாக கார் நின்றது.
பின்னர் குறித்த பெண் உலங்குவானூர்தி உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment