Facebook, மக்கள் மனம் கவர்ந்த சமூக வலைத்தளம். அதன் வர்த்தக நாமத்துக்கு இருக்கும் மவுசை சாதகமாக பயன்படுத்த, அதே பாணியில் Facefood என்ற பெயரில் உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கடையில் ஃபேஸ்புக் அப்ஸ் ஸ்டைலில் உணவுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment