இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு பெங்காலில் சங்காட்ரம் எனும் ஊரில் உள்ள 14 அடி உயர சுற்று சுவரை கொண்ட நீர்த்தேக்கம் ஒன்றில் விழுந்த சிறுத்தை புலி வெளியே வரமுடியாது தத்தளித்தது.
விரைந்து வந்த வனத்துறையினர், கயிறு கொண்டு அதனை மீட்பதற்கு முயன்றும் முடியவில்லை.
இறுதியில் கிணற்றில் ஏணி வைக்கப்படவே, புத்திசாலித்தனமாக அதில் ஏறி மேலே வந்தது சிறுத்தை.
அதனை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்து போயினர்!

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment