சீனாவின் Shaanxi மாகாணத்தில் வசிக்கும் மூன்று வயதாகும் சிறுமி ‘யூயூ’ விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள்.
அவளது பாதம் நாள்தோறும் வளர்ச்சியடைந்து வருகிறது.
கால் பாதம் இராட்சத நிலையை அடைந்துள்ளதால் நடப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறாள் இந்த சிறுமி.

No comments:
Post a Comment