சீனாவில் சிசுவான் மாகாணத்தில் பேத்தியார் அசந்த நேரம் பார்த்து 6ஆம் மாடி பல்கனியில் விளையாடிய 4 சிறுவன் வழுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஸ்ட வசமாக கீழ் மாடி யன்னல் கம்பி கையில் பிடிபட, அதை பற்றியபடி அந்தரத்தில் தவித்த சிறுவன் சீனாவின் தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தால் மீட்கப்பட்டான்.
சிறுவன் அந்தரத்தில் தவித்த செய்தி கேட்டு அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இராணுவத்தினரின் உதவியுடன் யன்னல் கம்பிகளை இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி, சிறுவனை மீட்டனர்.

சிறுவன் அந்தரத்தில் தவித்த செய்தி கேட்டு அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இராணுவத்தினரின் உதவியுடன் யன்னல் கம்பிகளை இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி, சிறுவனை மீட்டனர்.

No comments:
Post a Comment