சுமார் 100 அடி உயரமான கட்டடத்தின் பல்கனி மீது ஏறி விளையாடிய குழந்தை
தொலைவில் இருந்த கட்டடத்தில் உள்ள பல்கனியில் குழந்தை ஒன்று இருப்பது போல் உள்ளது என மனைவி கூற, கமெரா மூலம் ஷூம் செய்து பார்த்தவர்கள் மரணத்தின் விளிம்பில் ஓர் குழந்தை விளையாடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.
காரணம் மரணத்தின் விளிம்பில் ஓர் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது.
இக் குழந்தையை பெற்றவர்களின் பொறுப்பற்ற தன்மை கண்டிக்கத்தக்கது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment