வழமையாக கைக் குழந்தைகளுக்கு பம்பஸ் கட்டிவிடுவார்கள். ஆனால் ரஸ்யாவில் ஓர் வீட்டில் பம்பஸ் எல்லாம் கட்டிவிட்டு அன்புடன் வளர்க்கப்படுகிறது ஓர் குரங்குக்குட்டி.
ரஸ்ய மிருகக்காட்சி ஒன்றில் புதிதாக பிறந்த குரங்கு குட்டி ஒன்று துர்அதிர்ஸ்ட வசமாக தனது தாயை இழக்க நேரிட்டது. பின்னர் அக் குரங்குக் குட்டியை பாரமெடுத்த அவ் மிருகக்காட்சிசாலை ஊழியர் ஒருவர், தற்போது தனது வீட்டில் அக் குரங்குக்குட்டியை அன்புடன் வளர்த்துவருகிறார்.
அவ் வீட்டில் உள்ள ஏனைய செல்லப்பிராணிகளுடன் ஜாலியாக வளர்ந்து வருகிறது இக் குரங்குக்குட்டி.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment