
அமெரிக்காவை சேர்ந்த சோசா எனும் இளைஞன், கோர விபத்து ஒன்றில் தனது தலையில் பாதியை இழந்தும், தற்பொழுது நலமாக வாழ்ந்து காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.
குறித்த இளைஞன் முன்னர் போதை பழக்கத்துக்கு அடிமையாய் இருந்தார். அச்சந்தர்ப்பத்தில், குறித்த நாள் ஒன்றில், போதையில் வேகமாக காரை செலுத்துகையில் ஏற்பட்ட கோர விபத்தில், அவரது தலையில் பாதி சேதமானது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
தற்பொழுது’Halfy’ என்ற செல்ல பெயருடன் வலம்வருகிறர்.
தற்பொழுது இவ் வாலிபர் போதைப்பழக்கத்துக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.



பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment