சீனாவின் தெருவோரத்தில் நிகழ்ந்த சம்பவம் காண்போர் மானதை கலக்கம் கொள்ள செய்துள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றை கடந்து வந்த ஜோடி நாய்களில், பெண் நாய் துரதிர்ஸ்டவசமாக வேகமாக வந்த காரில் அடிபட்டு இறந்து போனது.
அதன் பின்னர் அந்த ஆண் நாயின் உணர்ச்சி குமுறல் கீழே படமாக பதிக்கப்படுகிறது…!
மனிதனுக்கு மட்டுமல்ல, தமக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது இந்த வாயில்லா ஜீவன்…!

No comments:
Post a Comment