தெற்கு பசிஃபிக் நாடான தொங்கா வின் மன்னர் 5ஆம் ஜோர்ஷ் இன் இறுதிக் கிரிகைகள் இன்றைய தினம் (27) பிரமாண்டமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ் இறுதிக் கிரிகையில், நூற்றுக்கணக்கான, அவர்களின் பாரம்பரிய உடை அணிந்தவர்களால் மன்னரின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கறுப்பு ஆடை அணிந்து, இடுப்பை சுற்றி பாய் போல வேயப்பட்ட சிறப்பு அங்கி அணிந்து மன்னருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்களும் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

கறுப்பு ஆடை அணிந்து, இடுப்பை சுற்றி பாய் போல வேயப்பட்ட சிறப்பு அங்கி அணிந்து மன்னருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மாணவர்களும் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

No comments:
Post a Comment