கிம்பில் மிக எளிய முறையில் இந்த மாதிரி படங்களை செய்வதுப் பற்றி இங்கே.
முதலில் நமக்கு சதுர வடிவ படம் தேவை. உங்களின் படங்களை சதுரமாக மாற்ற , Rectangular selection tool தெரிவு செய்துக் கொள்ளுங்கள். Shift பொத்தானை அமுக்கிக் கொண்டே படத்தில் உங்களுத் தேவையான பகுதியை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் Image-> Crop to Selection செய்தால் சதுர வடிவ படம் தயார்.

படத்தில் குறிப்பிட்ட படி
Map Backwards , Map From Top, To polar மூன்றையும் தெரிவு செய்யாதீர்கள்.Ok கிளிக்குங்கள்.

Circle depth in percent , offset angle இரண்டுக்கும் நீங்கள் வைக்கும் அளவிற்கு ஏற்ப படம் மாறும். இதில் சரியான அளவு, தவறான அளவு என்று எதுவும் இல்லை. உங்களின் விருப்பம் தான் சரியான அளவு.

ஆயிரத்தில் ஒருத்தி மட்டும் விதி விலக்கா என்ன ?

No comments:
Post a Comment