Monday, 19 August 2013

நீல வானம்

நீல வானம் பற்றி பல முறை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். இங்கே இன்னும் ஒரு முறை. ***

** படத்தை கிம்பில் திறவுங்கள்.

இரண்டு லேயர் நகல் எடுத்துக்கொள்ளுங்கள். மொத்தம் மூன்று லேயர்கள் இருக்கும் இப்போது.






மேல் லேயரை கருப்பு-வெள்ளைக்கு மாற்றுங்கள்,.







இனி லேயர் Mode, Grain Extract என்று மாற்றுங்கள்.
இந்த லேயரை கீழே இருக்கும் லேயரை இணைத்து விடுங்கள். இனி இரண்டு லேயர்கள் மட்டுமே இருக்கும்.
இனி மேல் லேயரின் Mode Grain Merge என்று மாற்றி விடுங்கள். லேயர் Opacity வேண்டுமானல் உங்களின் விருப்பதற்குஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment