Monday, 19 August 2013

மூன்றாவது மிக்ஸர்

High Key பட்ங்கள் பற்றி ஏற்கனவே இங்கே பார்த்து இருக்கிறோம். இந்த முறை சேனல் மிக்ஸர் கொண்டு இந்த மாதிரி படங்களாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.




படத்தை கிம்பில் திறந்து பின்னணி லேயரை நகலெடுத்துக் கொள்ளுங்கள்.



இனி colors->components->Channel Mixer

Monochorome மற்றும் Red= 100 , Green =0 , Blue = 0 தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.


அடுத்து Layer Mode = Screen என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
அவ்வளவுத்தான்.





படம் இப்படி மாறி இருக்கும்.


இனி மேல் உங்களுத் தேவையான மற்ற பிற்சேர்க்கைகளை செய்துக் கொள்ளலாம்.

மற்றும் ஒரு எடுத்துக் காட்டு.

No comments:

Post a Comment